அன்னிய நேரடி முதலீடு கொள்கையில் அடுத்தடுத்த மாற்றங்களுக்கு அமைச்சரவை அனுமதி!
நமது நாட்டில் தொழில் செய்வதை எளிமைப்படுத்தவும், முதலீடு, வருவாய், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் ஏற்ற விதத்தில், அன்னிய முதலீடு வரத்து குவிவதை நோக்கமாக கொண்டு, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்தது. இந்த மாற்றங்களை கடந்த ஜூன் மாதம் ...