5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை!
தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 8ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோன்று, 5ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், ...