property – AanthaiReporter.Com

Tag: property

அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது!

அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது!

அன்றாட காய்ச்சிகளின் கஷ்டம் மட்டும் அதே நிலையில் இருப்பது வாடிக்கை. அதே சமயம் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மட்டும் கோடிக் கணக்கில் எகிறுவதும் வாடிக்கை. அந்த வகை யில்   2015ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது அவரது பிரமாணப் பத்திரத்த...
குடியுரிமை திருத்த சட்டம் : எதிர்ப்பு போராட்டங்களினால், ரயில்வேயின் 88 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதம்!

குடியுரிமை திருத்த சட்டம் : எதிர்ப்பு போராட்டங்களினால், ரயில்வேயின் 88 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதம்!

மோடி அரசு அதிரடியாக கொண்டு வந்தகுடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறுவிதமான போராட்டங்கள் நடைபெறுகின்றன. மக்களின் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு 88 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குடியுரி...
பினாமி சொத்து பற்றி தகவல் தந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு!

பினாமி சொத்து பற்றி தகவல் தந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு!

கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் இந்த சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில், வேறொருவர் பெயரில் இருந்த அல்லது வேறொருவருக்கு உரிமை அளித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பினாமி சொத்துக்கள் ...