இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா!
இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸுக்கு சாதகமாக பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனை கிளாரன்ஸ் ஹவுஸ் அறிவித்தது. 71 வயதான இளவரசர் சார்ல்ஸ் கொரோனா வைரஸ் குறித்த லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளார். ஆயினும், ...