ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து Amazon Prime Day ஆரம்பிச்சிட்டு!
இந்தியாவில் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் Amazon வரும் இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் Prime Day-ஐ தொடங்க இருக்கிறது. இந்த சலுகைகள் தொடக்கத்தில் இருந்து 48 மணிநேரத்திற்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Amazon தனது உறுப்பினர் களுக்கு ...