என்ன செய்யப்போகிறார் பைடன்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகப் பொறுப்பேற்று உள்ளார் ஜோ பைடன். கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்கா தர்மசங்கடங்களையும், உள்நாட்டு மோதல்களையும், வெளிநாட்டு கண்டனங்களையும் ஒரு சேரப் பெற்று வந்தது நின்று போய் மீண்டும் 2016 ஆம் ஆண்டின் நிலைக்கு திரும்பும் வாய்ப்பு ...