ஜெயலலிதா-வுக்கு தீபா, தீபக் இருவரும் 2-ம் நிலை வாரிசுகள்- ஐகோர்ட் ஒப்புதல்!!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக ஐகோர்ட் அறிவித்தது. அதை அடுத்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்ற கூடாது ...