கோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை!
ஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு!
சேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை!- விடியோ!
என்ன செய்யப்போகிறார் பைடன்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு
‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு!
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு!
தமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!
அமெரிக்கா : புதிய அதிபராக ஜோ பைடன் + துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பு!
சர்ச்சையில் மீண்டும் அர்னாப்: ஊடக நெறியா? ஊக வாணிப முறையா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!
சசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்!

Tag: PM

பிரதமர் பதவியை சம்பாதித்தார், சாதித்தார் மோடி!- பிரனாப் முகர்ஜி சர்டிபிகேட்!

பிரதமர் பதவியை சம்பாதித்தார், சாதித்தார் மோடி!- பிரனாப் முகர்ஜி சர்டிபிகேட்!

இந்தியாவில் தனிப் பெரும் சாதனைப் படைத்தாகச் சொல்லப்படும் பிரதமர் பதவி மன்மோகன் சிங்குக்கு சோனியா காந்தியால் வழங்கப்பட்டது, ஆனால் மோடி அதைச் சாதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரனாப் முகர்ஜி தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். மறைந்த முன்னாள் ...

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ விருது!

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ விருது!

அமெரிக்காவின் மிக உயரிய விருதான ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். லிஜியன் ஆப் மெரிட் என்ற உயரிய விருதானது, அமெரிக்க அதிபரால், மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப் படுவதாகும்.. ஆஸ்திரேலிய ...

நம் குடியரசு தின விழாவில் கலந்து கொள்கிறார் பிரிட்டன் பிரதமர்!

நம் குடியரசு தின விழாவில் கலந்து கொள்கிறார் பிரிட்டன் பிரதமர்!

நம் நாட்டின் குடியரசு தினவிழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப் படுத்தியுள்ளார். இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது. ...

பார்லிமெண்ட் புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

பார்லிமெண்ட் புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததன் பேரில் டெல்லியில் ரூ. 971 கோடி மதிப்பில் கட்டப்பட உவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டிய போது இந்தியாவின் 65வது சுதந்திர தின விழாவை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் ...

வர விருக்கும் தொழில் நுட்ப புரட்சி!- இந்தியா மொபைல் மாநாடு 2020 ல் மோடி!

வர விருக்கும் தொழில் நுட்ப புரட்சி!- இந்தியா மொபைல் மாநாடு 2020 ல் மோடி!

பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்கவுரையோடு ஆரம்பித்த இந்திய மொபைல் மாநாடு 2020-இன் முதல் நாளான இன்று, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் தகவல் தொடர்பு வலைப்பின்னல் கண்டு வரும் மாற்றங்கள் குறித்து ஐந்து அமர்வுகள் நடைபெற்றன. தொழில்துறை தலைவர்கள் அதிகளவில் ...

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்!

கனடாவின் டொராண்டோ நகரில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட, சீக்கிய குரு, குருநானக் தேவின் 551-வது பிறந்தநாள் விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி மூலம் இன்று பங்கேற்றார். அப்போது ஜஸ்டின் பேசுகையில் “ இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த ...

ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த வீடுகளில் விளக்கு ஏற்றலாமே!0 பிரதமர் மோடி!

ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த வீடுகளில் விளக்கு ஏற்றலாமே!0 பிரதமர் மோடி!

தீபாவளி ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று (நவ., 14) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் சென்று, ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போது கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடி ...

பிரதமர் மோடி சொன்ன சேதியில் உருவான ‘பச்சை விளக்கு’= ஓடிடி ரிலீஸ்!

பிரதமர் மோடி சொன்ன சேதியில் உருவான ‘பச்சை விளக்கு’= ஓடிடி ரிலீஸ்!

லண்டன், பூடான் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது. மணிமேகலை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டாக்டர்.மாறன் இயக்கி ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் ‘பச்சை விளக்கு’ . காதல் கலந்த, சமூக ...

மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம் ! –  பிரதமர் அறிவிப்பு!

மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம் ! – பிரதமர் அறிவிப்பு!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மத்திய கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது போல் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறையின் பெயர் துறை முகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மாற்றம் செய்யப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சூரத்தின் ...

குஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.!.- வீடியோக்கள்!

குஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.!.- வீடியோக்கள்!

குஜராத் மாநிலத்தில் கெவாடியா-வின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கீழ் ஆரோக்கிய வனம், ஆரோக்கிய மையம், ஒற்றுமை வணிக வளாகம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா ஆகியவற்றை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். ஆரோக்கியா வனம் மற்றும் ஆரோக்கிய ஆரோக்கியா வனம் திட்டத்தில், 17 ...

துருக்கியின் முன்னாள் பிரதமர்  காலமானார்!

துருக்கியின் முன்னாள் பிரதமர் காலமானார்!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான மெசூட் இல்மாஸ் உடல்நலக்குறைவால் இன்று வெள்ளிக்கிழமை காலமானார். துருக்கி நாட்டின் பிரதமராக மூன்று முறை பணியாற்றியவர் மெசூட் இல்மாஸ். இவர் அந் நாட்டின் முக்கிய அரசியல்வாதியாக உள்ளார். மதர்லேண்ட் கட்சியின் தலைவரான இவர் ...

கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை!- மோடி எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை!- மோடி எச்சரிக்கை!

கொரோனா லாக்டவுன் தொடங்கிய பின்னர் பிரதமர் மோடி இதுவரை 6 முறை நாட்டு மக்களிடம் உரையாற்றி விட்டார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 7வது முறையாக மீண்டும் மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் என்ன ...

பிரதமர் மோடி மான் கீ பாத் ரேடியோ நிகழ்சியில் பேசியது இதுதான்!

பிரதமர் மோடி மான் கீ பாத் ரேடியோ நிகழ்சியில் பேசியது இதுதான்!

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி, 69வது முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ...

காக்கி சீரூடையின் மரியாதையை இழக்க அனுமதிக்காதீர்கள் – மோடி அட்வைஸ் – வீடியோ!

காக்கி சீரூடையின் மரியாதையை இழக்க அனுமதிக்காதீர்கள் – மோடி அட்வைஸ் – வீடியோ!

‘உங்கள் சீருடையை நினைத்து பெருமைப்படுங்கள்; காக்கிச் சட்டையின் மரியாதையை இழக்க அனுமதிக்காதீர்கள்’ என்று போலீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ். ஆக தேர்வு செய்யப்பட்ட 28 பெண்கள் உள்பட ...

ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி மெய்நிலர் முறையில் உரை!

ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி மெய்நிலர் முறையில் உரை!

ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் பிரதமர் மோடி வரும் 26ம் தேதி மெய்நிகர் முறையில் உரை நிகழ்த்த உள்ளார். ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் செப்டம்பர் மாதம் 22 முதல் 29 வரை நடைபெற உள்ளது. சபையின் 75 ஆண்டு கால ...

நாட்டு நாய் வளர்க்கலாம்: தஞ்சாவூர் பொம்மையை ரசிக்கலாம் – மோடி ரேடியோ பேச்சு!

நாட்டு நாய் வளர்க்கலாம்: தஞ்சாவூர் பொம்மையை ரசிக்கலாம் – மோடி ரேடியோ பேச்சு!

கடந்த 2014–ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் ...

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி!- பிரதமர் மோடி!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி!- பிரதமர் மோடி!

டெல்லியில், மத்திய கல்வி அமைச்சகமும். பல்கலைக் கழக மானிய குழுவும் இணைந்து புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ...

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!- வீடியோ

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!- வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன்பின், கோயில் ...

தினமும் 10,000 பரிசோதனைகள் செய்யும் திறன் கொண்ட கொரோனா ஆய்வகங்கள் திறப்பு!

தினமும் 10,000 பரிசோதனைகள் செய்யும் திறன் கொண்ட கொரோனா ஆய்வகங்கள் திறப்பு!

மும்பை, கொல்கத்தா, நொய்டாவில்அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்) மராட்டியத்தின் மும்பை, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா ...

சைக்கிள் ஓட்டக் கத்துக்கங்க! -இளைஞர்களுக்கு மோடி அறிவுரை!

சைக்கிள் ஓட்டக் கத்துக்கங்க! -இளைஞர்களுக்கு மோடி அறிவுரை!

மாறி வரும் காலத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது மோடி பேசியது இதுதான்:- ...

Page 1 of 5 1 2 5

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.