plastic

நெகிழிக் குப்பைகளைக் கொடுத்தால் புவ்வா – டெல்லியில் தொடக்கம்!

நம் நாட்டிலேயே அதிகம் மாசுபாடுள்ள நகரமாக அறிவிக்கப்பட்டது டெல்லிதான். அங்குள்ள காசிப்பூர் பகுதியில், மிகப்பெரும் குப்பைக் கிடங்கு ஒன்று உள்ளது. டெல்லி முழுவதிலும் உள்ள அனைத்துக் குப்பைகளும்…

3 years ago

பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஃப்ரீ மொபை ரீசார்ஜ்!

வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், ரயில்வேயின் அனைத்து அமைப்புகளிலும், ஒருமுறை பயன் படுத்தக்‍கூடிய 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்‍கு தடை விதிக்கப் பட்டுள்ள…

3 years ago

அக்டோபர் 2 முதல் ரயில் & விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும், பிளாஸ்டிக்…

3 years ago

நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு 18 மாநிலங்களில் தடை!

நாம் அனைவருமே ஏற்கனவே அறிந்ததுதான். நெகிழிப் பொருள்கள் எளிதில் அழிவதில்லை. சரா சரியாக ஒரு பாலித்தீன் பையின் பயன்பாட்டுக் காலம் 12 முதல் 20 நிமிடங்களே என்றும்…

3 years ago

குட்டீஸ் விரும்பி சாப்பிடும் ஜெல்லியில் பிளாஸ்டிக்கா? – மறுப்பு

சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களில் கலர் கலரான ஜெல்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு.. கடற்பாசி மற்றும் பாலாடையைக்கொண்டு உருவாக்கப்படும் இந்தப்பொருள் குழந்தைகளை எந்தவிதத்திலும் பாதிக்காதவண்ணம்…

5 years ago

பிளாஸ்டிக் டப்பாவிலிருக்கும் அல்லது ஸ்பூனில் எடுக்கும் ஊறுகாய் விஷமாம்!

முன்னொரு காலத்தில் சாப்பிட வாழை இலை, தையல் இலை அல்லது சில்வர் உள்ளிட்ட உலோகத் தட்டுகளைப் பயன்படுத்தினோம். ஆனால் தற்போது கண்களைக் கவரும் நிறங்களிலும், வடிவங்களிலும் பிளாஸ்டிக்…

5 years ago

பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் கட்டுப்பாடு!

சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்’…

6 years ago

“கடல்லே மீனை காணோம்!”- என்று குரல் எழுப்பும் காலம் வரப் போகுது..- தீர்வு என்ன?

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை…

7 years ago

This website uses cookies.