தமிழகம், புதுவையில் ஞாயிறு பெட்ரோல் பங்குகளுக்கு லீவு!
இந்திய பெட்ரோல் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4,850 பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.மத்திய அரசு கேட்டுக்கொண்டதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் ...