மக்களால் விரும்பப்படும் சிறந்த ப்ராண்ட் = கூகுள்!
நொடிக்கு நொடி முன்னேறிக் கொண்டே இருக்கும் இணைய உலகில் சாதனை புரிய மெனக்கிட்ட ஏகப்பட்ட நிறுவனங்கள் பலமிழந்து காணாமல் போயிருக்கின்றன. அதே சமயம் தக்கணூண்டு பசங்களால் ஜாலிக்காக உருவாக்கப்ப்பட்டு புதிய அலையாக வந்த நிறுவனங்களில் சில எதிர்பாராத வெற்றி பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு ...