எஸ்பிபி இறந்தது எப்படி? & பில் தொகை குறித்து வதந்தி = எம்ஜிஎம் & சரண் முழு விளக்கம்!
எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டணம் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு எஸ்.பி.பி. மகன் சரண் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஆகியோர் பதில் அளித்துள்ளார்கள். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.பி.பி.யின் இறப்பு குறித்து தனியார் மருத்துவமனை தரப்பில் கூறியதாவது: ...