புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு – பாக். அமைச்சர் ஒப்புதல்
நம் ஒட்டு மொத்த இந்திய மக்களை அதிர்ச்சி அடைய வைத்த புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் புல்வாமா ...