நம்ம பாதுகாப்பு படையினரோட பணியை கொச்சைப் படுத்தீங்கோ!
சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல் துறை பல்வேறு உத்திகளை கையாள்கிறது. சட்ட விரோதமாகக் கூடும் கலகக்காரர்களை எவ்வாறு கட்டுப்படுத்தவது? எந்த அளவு காவல் துறை எதிர் பலம் உபயோகிக்கலாம் என்பது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்று ...