December 4, 2021

october 16

அய்யய்யய்யோ.. வலியாலே உயிர் போகுதே என்று அலறித் துடிப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனல் இந்த வலி இல்லைன்னா நாம் உயிர் வாழவே முடியாது-ங்கறது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆமாமுங்க.....