என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் மாற்றியது நீங்களே! – ஒபாமா நெகிழ்ச்சி
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இறுதிப் பேருரையை சிகாகோவில் ஆற்றினார். அங்கு தான் அவரது அரசியல் பயணம் தொடங்கியது. கடந்த 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒபாமா வெற்றிபெற்றதாக சிகாகோவில் தான் அறிவிக்கப்பட்டது.கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் வசித்து ...