“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!
சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??
25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
திஷா ரவிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன்!
இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்!
ஒரு ராஜா உள்ளே: ஒரு ராஜா வெளியே -சீனிவாஸ் திவாரி!
லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’ -அதிரடி ஆக்‌ஷன் விருந்துக்கு தயாரா?
உலகின் மிகப்பெரிய மைதானமான மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப் போறாங்கோ!
கடல் தமிழகத்தை கொள்ளும் காலம் வந்துவிடும்!- கால நிலை மாற்ற எச்சரிக்கை!
அருண் விஜய் AV 31 திரைப்பட டப்பிங் பணிகள் தொடங்கிடுச்சு!
வரும் 25 ஆம் தேதி அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம் !- டிடிவி தினகரன் அறிவிப்பு!

Tag: national

கொரோனா எனப்படும் கோவிட் -19 தாக்குதல் தேசிய பேரிடர்!- மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா எனப்படும் கோவிட் -19 தாக்குதல் தேசிய பேரிடர்!- மத்திய அரசு அறிவிப்பு!

உலகம் முழுக்க பரவி வரும் கொள்ளை நோய் கொரோனா எனப்படும் கோவிட்- 19 என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் இந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலை தேசிய பேரிடர் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ...

தேசிய குடிமக்கள் பதிவேடு + மக்கள்தொகைப் பதிவேடு = கொஞ்சம் விளக்கம்!

தேசிய குடிமக்கள் பதிவேடு + மக்கள்தொகைப் பதிவேடு = கொஞ்சம் விளக்கம்!

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளாகி வருகின்றன. ஜம்மு-காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது, அங்குள்ள அரசியல் தலைவா்கள் தொடா்ந்து தடுப்புக் ...

எதற்கெடுத்தாலும் நுழைவுத்தேர்வு வைப்பதா?அகரம் பவுண்டேஷன் விழாவில் சூர்யா அப்செட்/

எதற்கெடுத்தாலும் நுழைவுத்தேர்வு வைப்பதா?அகரம் பவுண்டேஷன் விழாவில் சூர்யா அப்செட்/

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கை யாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், " மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேர வில்லை, இன்னும் ...

நேஷனல் ஹைவேஸில் டெக்னிக்கல் மேனேஜர் ஜாப் ரெடி!

நேஷனல் ஹைவேஸில் டெக்னிக்கல் மேனேஜர் ஜாப் ரெடி!

இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் நேஷனல் ஹைவேஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் என்.எச்.ஏ.ஐ., ஆகும். இந்தியா முழுமையும் தற்போது அதிகரித்து வரும் நான்கு வழிச்சாலைகளில் இந்தப் பெயரை நாம் கவனித்திருப்போம். பெருமைக்குரிய இந்த ...

திரைப்பட தேசிய விருது  அறிவிப்பு!

திரைப்பட தேசிய விருது அறிவிப்பு!

64வது தேசிய விருதுகளை, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரியதர்சன் டெல்லியில் இன்று அறிவித்தார். அதன்படி, ருஸ்தம் என்கிற இந்திப் படத்தில் நடித்த அக்சய் குமாருக்குச் சிறந்த நடிகருக்கான விருதை அறிவிக்கப்பட்டது. ‘மின்னாமினுங்கு’ என்கிற மலையாளத் திரைப்படத்தில் நடித்த சுரபி லட்சுமி ...

இந்திய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல்!

இந்திய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல்!

இந்திய அளவில், தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் இந்தப் பட்டியலை வெளியிட்டது. இதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் பிரத்யேக மதிப்பீட்டு அளவுகோல் வரையறுக்கப்பட்டது. அதன் ...

தியேட்டரில் தேசிய கீதம் இசைக்காததால் படம் பார்க்காமல் திரும்பிய  ஹாக்கி வீராங்கனை!

தியேட்டரில் தேசிய கீதம் இசைக்காததால் படம் பார்க்காமல் திரும்பிய ஹாக்கி வீராங்கனை!

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் சினிமா திரையிடுவதற்கு முன் நம் நாட்டின் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இந்திய பெண்கள்  ஹாக்கி அணியின் தலைவர் வந்தனா கட்டாரியா ஆஸ்திரேலியாவில் ஹாக்கி ...

சுற்றுச்சுழலைக் காக்க செல்போன்கள் மூலம் வழிக் காட்டலாமே! – சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் யோசனை

சுற்றுச்சுழலைக் காக்க செல்போன்கள் மூலம் வழிக் காட்டலாமே! – சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் யோசனை

தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், தென்மாநிலத்துக்கான மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தென்மாநிலங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை இணைந்து சென்னையில் ‘மண்டல சுற்றுச்சூழல் 2016’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடத்துகிறது. இந்த கருத்தரங்கின் தொடக்கவிழா ...

பேரிடர் அபாய நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடம்!

பேரிடர் அபாய நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடம்!

ஐநா சுற்றுச்சூழல் மற்றும் மானுட பாதுகாப்பு பல்கலைக் கழகம் உலக இடர்பாடு அறிக்கை 2016 என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதாவது இயற்கை பேரிடர் மற்றும் அதனை கையாளும் விதத்தில் ஏற்படும் சமூக ரீதியான பாதிப்புகள் என்ற அளவில் 171 ...

இனி 10 ஆண்டுக்கு ஒரு முறைதான் கட்சிகள் அங்கீகாரம் ரினீவல்!

இனி 10 ஆண்டுக்கு ஒரு முறைதான் கட்சிகள் அங்கீகாரம் ரினீவல்!

இந்தியாவில் இதுவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சிகளின் அங்கீகாரம் பற்றி தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து முடிவு எடுத்தது. இந்த 5 ஆண்டுகால வரையறையை 10 ஆண்டுகள் என தேர்தல் கமிஷன் மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, தேசிய கட்சிகள் என்றால் ...

பஞ்சாப் நேஷனல் பேங்கில் ஸ்பெஷல் ஆபிசர் டூட்டி வேணுமா?

பஞ்சாப் நேஷனல் பேங்கில் ஸ்பெஷல் ஆபிசர் டூட்டி வேணுமா?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2016-ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.pnbindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 191 பணி: Specialist Officer பணியிடம்: இந்தியா ...

நா.முத்துகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நா.முத்துகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று காலை திடீரென மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நா.முத்துக்குமார் மரணமடைந்த செய்தி அறிந்ததும் திரைத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் ...

ராமேஸ்வரத்தில் கலாம் சிலை திறப்பு!

ராமேஸ்வரத்தில் கலாம் சிலை திறப்பு!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாளில் ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது உருவ வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதையொட்டி ...

மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கம் !

மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கம் !

இந்தியாவில் சுமார் 75% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20-30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள். குடிப்பழக்கம் பெரும்பாலும் 15-25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50-60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன. மது குடிப்பது முதலில் சாதாரணப் ...

தேசிய கல்விக் கொள்கைப் பற்றி தமிழக அரசு ஒண்ணுமே சொல்லலையே! – கல்வியாளர்கள் ஆதங்கம்!

தேசிய கல்விக் கொள்கைப் பற்றி தமிழக அரசு ஒண்ணுமே சொல்லலையே! – கல்வியாளர்கள் ஆதங்கம்!

நம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட, புதிய கல்விக் கொள்கையில், முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது. இது, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை ...

குழந்தையின் வளர்ச்சியில் சந்தேகமா?  உதவிடும் நிப்மெட்!!

குழந்தையின் வளர்ச்சியில் சந்தேகமா? உதவிடும் நிப்மெட்!!

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென அரசு சார்பாகவும், அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் பல்வேறு நிகழ்ச்சி களை நமது அரசு நடத்தி வந்தபோதும், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு vடையோரின் நலனுக்காகவும் அரசு ஏதேனும் செய்யவேண்டும் என்று தொடர்ந்து நாட்டின் பல்வேறு ...

நதிகள் இணைப்பில் நாட்டம் காட்டாத நம் நாட்டு அரசியல் பீடைகள்!

நதிகள் இணைப்பில் நாட்டம் காட்டாத நம் நாட்டு அரசியல் பீடைகள்!

இந்தியாவின் மத்திய ஆட்சியில் ராணுவமும், மாநில ஆட்சிகளின் கீழ் காவல் துறையும் உள்ளன. இந்தியா பூகோள ரீதியாக மேலும் வலுவாக வேண்டுமானால், கங்கை - காவிரி நதிகளின் இணைப்பால்தான் அது முடியும். நதிகளை இணைப்பதற்கான திட்டத்தைப் பற்றி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே ...

டிவி பாக்கலியோ நேஷனல் ஜியாக்ரபி டிவி….!

டிவி பாக்கலியோ நேஷனல் ஜியாக்ரபி டிவி….!

நேஷனல் ஜியாக்ரபி சேனலில் சென்னை வெள்ளம் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. வேப்பநேரி குழுவினருடன் ரஞ்சனியும் நிவாரணப் பணியில் இருக்கும் கிளிப்பும் வந்தது என்று யாரோ சொல்ல, எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. (சொன்னவர் மட்டும் கையில கிடைச்சாரு.... ஒண்ணும் செய்ய மாட்டேன். எமது ...

இரவீந்தரநாத் தாகூரின் பிறந்த தினமான இன்று மே-07 (07/05/2012) அவரது வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோமா?

இரவீந்தரநாத் தாகூரின் பிறந்த தினமான இன்று மே-07 (07/05/2012) அவரது வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோமா?

இந்திய இலக்கியத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தி நோபல் பரிசை வென்றவரும், உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் (இந்தியா, வங்காளதேசம்) தேசிய கீதத்தை இயற்றிய பெருமை மிக்க உன்னத கவிஞர், சிந்தனையாளருமான இரவீந்தரநாத் தாகூரின் பிறந்த தினமான இன்று மே-07 (07/05/2012) அவரது ...

நேஷனல் ஹைவேஸ்களில் ஸ்பீட் பிரேக்கர் எதுக்கு? ரிமூவ் இட்ஸ்! – மத்திய அரசு ஆர்டர்

நேஷனல் ஹைவேஸ்களில் ஸ்பீட் பிரேக்கர் எதுக்கு? ரிமூவ் இட்ஸ்! – மத்திய அரசு ஆர்டர்

நேஷனல் ஹைவேஸ்களில் உள்ள வேக தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கும், தேசிய நெடுஞ் சாலை ஆணையத்துக்கும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் சுமார் 5 ஆயிரம் ...

Page 1 of 2 1 2

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.