April 17, 2021

nanjil

வான்கோழி மயில் ஆகாது... கட்சி பொறுப்பை ஏற்க அவருக்கு தகுதி இல்லை என தற்போதைய அதிமுக தலைமையை மறைமுகமாக விமர்சித்தார் அக்கட்சியின் பிரபல பேச்சாளரான நாஞ்சில் சம்பத்....

மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத், 2012-ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். அப்போது, கட்சியின் பிரசாரப் பணிகளுக்காக அவருக்கு அதே ஆண்டில் டிசம்பர் 16-இல் இனோவா காரை மறைந்த...