சங்கத் தலைவன் – விமர்சனம்!
நம்ம தமிழ் சினிமாவில் பாசக் கதைகள், மோசக் கதைகள், சிரிப்புக் கதைகள். காதல் கதைகள், காலேஜ் கதைகள், அந்தக் கதைகள், இந்தக் கதைகள் என்று ஏதேதோ வந்து கொண்டு இருந்தாலும் கம்யூனிசக் கதைகள் அபூர்வமாகத்தான் வந்திருக்கின்றன. அந்த அபூர்வ பட்டியலில் தன்னை ...