சந்திராயன் 2 – சிக்னல் கிடைக்கலை : ஆனாலும் இது வெற்றிகரமான தோல்விதான்!
நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட இருந்த விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்க வில்லை என்றும் எனினும் சந்திரயான்-2 -வின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல் பட்டு நிலவை ஆய்வு செய்யும் எனவும் இஸ்ரோ இயக்குநர் சிவன் அறிவித்துள்ளார்! உலகின் ...