இந்திய தபால்துறை பணபரிமாற்றத்திற்காக ‘டாக் பே’ (Dak pay) என்ற செயலி!
மத்திய அரசின் ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தபால்துறை மின்னணு பணபரிமாற்றத்திற்காக ‘டாக் பே’ (Dak pay) என்ற செயலியை அறிமுகம் செய்தது. வணிக பரிமாற்றத்தில் ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ...