பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்!
ஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க? தெரியாது – மத்திய அரசு பதில்!
ஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை!- வீடியோ!
கொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு!
திருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை!
உபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்!
ராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது!
சூரரைப் போற்று – டிரைலர்!
மெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்!

Tag: Modi

வாழும் கலை ரவிஷங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம்! மோடிக்கு  ஆர்மி மேனின்  கடிதாசு

வாழும் கலை ரவிஷங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம்! மோடிக்கு ஆர்மி மேனின் கடிதாசு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் 'வாழும் கலை' நிகழ்ச்சி யமுனை நதிக்கரையில் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் பாலம் அமைக்கும் பணிக்கு இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்டு ராணுவ வீரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ...

பெண்களுக்கு அதிகாரம் வழங்க ஆண்கள் யார்? – பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாநாட்டில் மோடி பேச்சு

பெண்களுக்கு அதிகாரம் வழங்க ஆண்கள் யார்? – பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாநாட்டில் மோடி பேச்சு

டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில், முதன்முதலாக 2 நாள் தேசிய பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், எம்.எல்.சி.க்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முடித்து வைத்து பேசிய அவர், “இன்றைக்கு எழுந்துள்ள கேள்வி, பெண்களுக்கு அதிகாரம் ...

நம்ம பி எம்  மோடி ஒய்ப்  யசோதா பென் உண்ணாவிரதம்!

நம்ம பி எம் மோடி ஒய்ப் யசோதா பென் உண்ணாவிரதம்!

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மும்பையில் மழைக்காலத்தில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, "குட் சாமரிட்டன் மிஷன்' என்ற அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் வெள்ளிக்கிழமை முழுவதும் கலந்து கொண்டார். ...

ஆயுர் வேத சிகிச்சை ஆரோக்கியம் தருவதுடன்  செலவும் கம்மியாக்கும்! – மோடி  தகவல்

ஆயுர் வேத சிகிச்சை ஆரோக்கியம் தருவதுடன் செலவும் கம்மியாக்கும்! – மோடி தகவல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உலக ஆயுர்வேத திருவிழா 5 நாட்கள் நடக்கிறது. இதில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "மத்திய அரசு பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் வகையில் ஊக்குவித்து வருகிறது. ஆராய்ச்சி ...

மோடி ரேடியோ ஸ்பீச்சை கேட்கணுமா? 81908 81908 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுங்க!

மோடி ரேடியோ ஸ்பீச்சை கேட்கணுமா? 81908 81908 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுங்க!

பிரதமர் நரேந்திர மோடி. ‘மான் கீ பாத்’ (மனதிலிருந்து பேசுகிறேன்) என்ற நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்ச்சியில் இன்று மோடி பேசுகையில், இந்த உரையை ...

“மோடி என்ன செய்தார்?” –   ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை தொடக்கிய  மோடி ஸ்பீச்

“மோடி என்ன செய்தார்?” – ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை தொடக்கிய மோடி ஸ்பீச்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி அது குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டார். "தொடங்கிடு இந்தியா ('ஸ்டார்ட் அப் இந்தியா), எழுந்து நில் இந்தியா (ஸ்டாண்ட் அப் இந்தியா')" என்ற இரண்டு தொலை ...

‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல்

‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட இனத்தவர், பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்களை தொழில் முனைவோராக ஆக்குவதற்காக கொண்டு வரப்படுகிற ‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது. ...

பூமித்தாயின் மீதான சுமையை கொறைங்கப்பூ! – பாரீஸ் மாநாட்டில்  மோடி பேச்சு

பூமித்தாயின் மீதான சுமையை கொறைங்கப்பூ! – பாரீஸ் மாநாட்டில் மோடி பேச்சு

பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உச்சி மாநாடு, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டு அரங்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர் பான இந்தியாவின் கண்காட்சி கூடத்தை மோடி நேற்று திறந்துவைத்தார். ...

பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த  விருந்தில் செல்பி சர்க்கஸ்!

பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த விருந்தில் செல்பி சர்க்கஸ்!

சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு 7 மணிக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்துக்கு ...

தமிழ்நாட்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2,932 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாட்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2,932 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டுக்குள், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடுகளின் கட்டிட வடிவமைப்புக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் வரை மத்திய ...

எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி பெற பா.ஜ.க.வே உதவியிருக்கிறது

எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி பெற பா.ஜ.க.வே உதவியிருக்கிறது

வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள்; தோல்வி ஓர் அநாதை' என்ற பழமொழி உண்டு. பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை அடுத்து பாரதிய ஜனதா கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்திக் குரல்களைக் கேட்கும்போது இந்தப் பழ மொழிதான் நினைவில் வருகிறது. இந்தத் தோல்விக்கு தனிப்பட்ட ...

நாளை முதல் தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்!

நாளை முதல் தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்!

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மாற்றாக, தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிட்டு அதில் பொதுமக்களை முதலீடு செய்ய வைக்க மத்திய அரசு முடிவு செய்து, கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்தது. அதன்படி, அதற்கான அனைத்து பணிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. ...

Page 8 of 8 1 7 8

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.