Modi

ராகுல் எம்.பி. பதவி பறிபோனதற்கான அடிப்படை காரணம் என்ன தெரியுமா?

இரண்டு நாட்கள் முன் வரை எம்பியாக இருந்த ராகுல் காந்தி, தற்போது தனது அந்த பதவியை இழந்து நிற்கிறார். அவரது பதவி பறிபோனதற்கான அடிப்படை காரணம் மோடி…

3 days ago

மோடி நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று நான் சொல்லவே இல்லை.!-. கமிட்டி துணைத்தலைவர் திட்டவட்டம்!

பிரதமர் மோடியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியா…

2 weeks ago

நம் இந்தியா ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறி விட்டது : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

முழுமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா இப்போது எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் உணர்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர்…

3 weeks ago

நான் அடுத்த பிரதமர் வேட்பாளரா? – ராகுல் காந்தி பதில்!

இங்கிலாந்துக்கு ஒரு வார கால பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். அங்கு புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிக் டேட்டா மற்றும் ஜனநாயகம் மற்றும் இந்தியா-சீனா உறவுகள் குறித்த…

3 weeks ago

சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டது – பிரதமர் மோடி வேதனை

உலகப்போருக்கு பிந்தைய உலகை கட்டமைப்பதில் சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டதாகவும் தற்போதைய நெருக்கடிகள் அதனை தெளிவாக உணர்த்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி–20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின்…

4 weeks ago

அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே – வருமான வரிச்சோதனையால்: அச்சமொன்றுமில்லை =பிபிசி

கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த வருமானவரி துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் எப்போதும்போல், நேர்மையுடனும் அச்சமின்றியும் செயல்படுவோம் என்று பிபிசி தனது சோசியல் மீடியா பக்கத்தில்…

1 month ago

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…!

பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை…

2 months ago

அதா,,,நீ எனும் பலூன் உடைந்து விட்டது!

இரண்டுநாட்களாக பேஸ்புக்கில் என்னுடைய பதிவுகளின் விசிபிலிட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. காரணம் எளிதானது என்னுடைய சமீபத்திய பதிவுகள் ஒன்றிய அரசுக்கும் அதன் முதலாளி நண்பர்களுக்கும் எதிரான விமர்சனங்களை கொண்டிருந்தது. விசிபிலிட்டிதான்…

2 months ago

மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள்: – தலைவர்கள் வரவேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர்…

2 months ago

அதிமுக – பாஜகவின் கூட்டணி சாத்தியமா? சாபமா? இப்போதுள்ள உள்ள பிரச்சினைகள் என்ன?

அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வதை முற்றிலும் விரும்பாத கட்சி திமுக. அதை எப்பாடு பட்டாவது தடுப்பது என்று பல வகைகளில் முயற்சிக்கிறது. அதற்காக பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என்று…

3 months ago

This website uses cookies.