இளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்?!
திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி!
லாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்!
“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் !
ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது!
தென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு!.
கலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்!
ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
திரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
சில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்!

Tag: MK Stalin

திரித்துக் கூறும் குயுக்திகளால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு ஆபத்து!

திரித்துக் கூறும் குயுக்திகளால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு ஆபத்து!

தூங்குபவர்களை எழுப்ப முடியும்; தூங்குகிறவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை! அண்மையில் நான் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதில் முதல் கார்ட்டூனுக்கு ...

என் பிறந்த நாள் கொண்டாட்டம் கேன்சல் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

என் பிறந்த நாள் கொண்டாட்டம் கேன்சல் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக பொதுச்செயலாளரும், எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச் சூழலில் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் ...

ஓ.பன்னீர்செல்வம் & ஸ்டாலின் போன்றோருக்கு வழங்கி வந்த என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வாபஸ்!

ஓ.பன்னீர்செல்வம் & ஸ்டாலின் போன்றோருக்கு வழங்கி வந்த என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வாபஸ்!

இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு தேசிய பாதுகாப்பு படையில் இருந்த வீரர்கள்,  20 ஆண்டுகளுக்கு மேலாக விஐபிக்களை பாதுகாக்கும் கடைமையை செய்து வந்தனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ...

திமுக பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றியாச்சு! – வீடியோ

திமுக பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றியாச்சு! – வீடியோ

அதிமுக அரசை "பிளாக்மெயிலுக்குட்படுத்தி" - தனது எடுபிடி அரசாக வைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் போக்கை கண்டிப்பதுடன் மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...

மாதிரி சட்டப்பேரவை! – அண்ணா அறிவாலயத்தில் அரங்கேற்றம்!

மாதிரி சட்டப்பேரவை! – அண்ணா அறிவாலயத்தில் அரங்கேற்றம்!

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை நேற்று காலை மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு ...

ஜெயலலிதா ஆடியோவை ரிலீஸ் செய்து தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்புவதா? -ஸ்டாலின்

ஜெயலலிதா ஆடியோவை ரிலீஸ் செய்து தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்புவதா? -ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் நேற்று (மே 26) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “13 பேரைச் சுட்டு தள்ளியுள்ளது இந்த ஆட்சி. இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை ...

சென்னையில் சந்திரசேகர ராவ்! – ஸ்டாலினுடன் 3ம் அணி குறித்து அலோசனை!

சென்னையில் சந்திரசேகர ராவ்! – ஸ்டாலினுடன் 3ம் அணி குறித்து அலோசனை!

மக்கள் விரோத போக்கை கையாளும் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணி (பெடரல் பிரண்ட்) என்னும் 3-வது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் மேற் கொண்டு வருகிறார். ...

காவிரி நதி நீர் பங்கீடு வரலாறு அறியாத மூடர்கள் – வஞ்சக எண்ணம் கொண்ட அரசியல் பிழைப்பாளர்கள்! – ஸ்டாலின் காட்டம்!

காவிரி நதி நீர் பங்கீடு வரலாறு அறியாத மூடர்கள் – வஞ்சக எண்ணம் கொண்ட அரசியல் பிழைப்பாளர்கள்! – ஸ்டாலின் காட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய பாஜக அரசைச் சேர்ந்தவர்களும், அதனை வலியுறுத்தாத மாநில அதிமுக அரசைச் சார்ந்தவர்களும் திமுக மீது பழிபோட்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் கயமைத்தனத்தையெல்லாம் தாண்டி காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வரையில், நமது பயணமும், போராட்டங்களும் ...

கவர்னருக்கு ஒரு வாரம் அவகாசம்! – ஸ்டாலின் பேட்டி!

கவர்னருக்கு ஒரு வாரம் அவகாசம்! – ஸ்டாலின் பேட்டி!

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. தன்னுடைய பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க ஆளுநர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதற்கு உதவியாக தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்டவும் உடனடியாக உத்தரவிடவேண்டும் என்று கோரி தமிழக ...

இதுவா தர்மயுத்தம்? – மு.க. ஸ்டாலின் கேள்வி

இதுவா தர்மயுத்தம்? – மு.க. ஸ்டாலின் கேள்வி

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் உலகின் மிகச் சிறந்த நடிகர்கள் என்பதை மக்கள் முன் நிரூபித்து இருக்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மறைந்துள்ள மர்மங்களுக்கு நீதி கேட்டு, அவரது கல்லறையில் தியானம் என்ற ...

மெர்சல் – விஜய் = முக ஸ்டாலினுக்கு போட்டியா?

மெர்சல் – விஜய் = முக ஸ்டாலினுக்கு போட்டியா?

வழக்கம் போல் பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த விஜய் - அட்லீ படத்துக்கு 'மெர்சல்' என தலைப்பிட்டுள்ளது . விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதிலும் இப்போஸ்டரில் விஜய் பெயருக்கு முன்னதாக 'தளபதி' என்று மட்டும் ...

எம்.எல்.ஏ.க்கள் விற்பனைச் சர்ச்சை: சட்டசபையிலிருந்து திமுக வெளியேற்றம் + சாலை மறியல்!

எம்.எல்.ஏ.க்கள் விற்பனைச் சர்ச்சை: சட்டசபையிலிருந்து திமுக வெளியேற்றம் + சாலை மறியல்!

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் அ.தி.மு.க.   எம்.எல். ஏ.க்க ளுக்கு கூவத்தூரில் கோடிக்கணக்கில் பணம்-தங்கம் வழங்கப்பட்டதாக பரபரப்பு வீடியோ வெளியானது.  ஓ.பி. எஸ். அணியை சேர்ந்த சரவணன் எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி அணியை ...

கருணாநிதி பிறந்த நாள் + வைரவிழா குறித்து ஸ்டாலின் கடிதம்!

கருணாநிதி பிறந்த நாள் + வைரவிழா குறித்து ஸ்டாலின் கடிதம்!

தமிழக சட்டசபையில் அடியெடுத்த வைத்து 60 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் வைர விழா கொண்டாடப்படுகிறது, அவரது அவரது 94வது பிறந்தநாளான ஜூன் 3ம்தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த விழாவில் லாலுபிரசாத் யாதவ், ...

கருணாநிதி-க்கு பயந்து அசெம்பளியை அரைகுறையா முடிச்சது ரொம்ப தப்பு! – ஸ்டாலின் கோபம்

கருணாநிதி-க்கு பயந்து அசெம்பளியை அரைகுறையா முடிச்சது ரொம்ப தப்பு! – ஸ்டாலின் கோபம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரை இறுதி செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இப்போது இல்லை. ஆனால், தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்த வைர விழாவை சட்டப்பேரவை பதிவேடுகளில் பதிவாகி விடக் கூடாது என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் 15 ஆவது சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை 11.5.2017 அன்றுடன்தமிழக ...

தாகத்தால் தவிக்கும் தமிழக குட்டை, குளம், ஏரி, ஆறுகளை காப்போம் வாரீர் – ஸ்டாலின் அறைகூவல்

தாகத்தால் தவிக்கும் தமிழக குட்டை, குளம், ஏரி, ஆறுகளை காப்போம் வாரீர் – ஸ்டாலின் அறைகூவல்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,”தனி மனிதர்கள் தொடங்கி, பொதுநல அமைப்புகள் வரை அனைத்துத் தரப்பிலும் தமிழகத்தில் நிலவும் வறட்சியையும் குடிநீர்ப்பஞ்சத்தையும் போக்க இயற்கை வளங்களான நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் எனக் குரல் கொடுப்பதுடன் அதற்கான செயல்பாடுகளிலும் ...

கொடநாடு கொலை விசாரணை திரில்லர் சினிமாவை மிஞ்சுதே! – ஸ்டாலின் டவுட்

கொடநாடு கொலை விசாரணை திரில்லர் சினிமாவை மிஞ்சுதே! – ஸ்டாலின் டவுட்

திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில்,”மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஓய்வு எடுக்கவும், தற்காலிக முதல்வர் அலுவலகமாகவும் பயன்படுத்திய கொடநாடு எஸ்டேட்டில் உள்ள காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதும், அவருடன் இன்னொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் ...

தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் ; வரும் 16-ம் தேதி திமுக-வின் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் ; வரும் 16-ம் தேதி திமுக-வின் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

மத்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியோ, மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ போராடும் தமிழக விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மனப் போக்கில் இல்லை என்பது வேதனையளிக்கிறது.இந்நிலையில் தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ...

”பன்னீர், ஸ்டாலின் இருவரின் கனவுகளும், ஆசைகளும் பலிக்காது” – டி.டி. வி. தினகரன் காட்டம்

”பன்னீர், ஸ்டாலின் இருவரின் கனவுகளும், ஆசைகளும் பலிக்காது” – டி.டி. வி. தினகரன் காட்டம்

அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியான ஓர் அறிக்கையில், ''மக்கள் சக்தி முன் வெல்லமுடியாத, அதிமுகவையும் ஜெயலலிதா அமைத்த அறுதி பெரும்பான்மை கொண்ட அரசையும் வீழ்த்திடலாம் என்று கணக்குப் போட்டு, அதற்காகவே திரைமறைவு திட்டம் தீட்டி, தியான நிகழ்வுகளை ...

ரேஷன் கடைகளில் அநியாயம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ரேஷன் கடைகளில் அநியாயம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

நாள்தோறும் காலையிலிருந்து நியாய விலைக்கடைகளில் நீண்ட வரிசையில் நிற்கும் ஏழை-நடுத்தர மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. அரிசி இல்லை, சர்க்கரை இல்லை, பாமாயில் இல்லை, பருப்பு இல்லை, மண்ணெண்ணெய் இல்லை என்று இல்லாமை ஒன்றுதான் எல்லா மட்டத்திலும் நிலவுகிறது. இப்படி நியாய ...

ஜல்லிக்கட்டுக்காக டெல்லி பயணம்- மகிழ்ச்சி = ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

ஜல்லிக்கட்டுக்காக டெல்லி பயணம்- மகிழ்ச்சி = ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது ...

Page 1 of 2 1 2

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.