மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
இந்தியாவிலேயே முன் மாதிரியாகவும் வெளிப்படையாகவும் கலந்தாய்வு நடைபெறும் என்ற உத்திரவாதத்துடன் நடப்பு 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நவ.18ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குவதாக அவர் அறிவித்தார். ...