கருத்துச் சுதந்திரமும், காயச் சுதந்திரமும்! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு
கருத்துச் சுதந்திரத்தைப் போற்றிக்காப்பது அடிப்படை ஜனநாயக அம்சங்களில் ஒன்று. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். ஆனால், அதே கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டு ஜனநாயக வழிமுறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படி நடந்து கொண்டால் ஜனநாயக உரிமைகளுக்கு வரைமுறைகள் கொண்டு வரப்படும். இல்லையென்றால் ...