May 7, 2021

Manusmriti

மனுநீதி பற்றிய விவாதத்தில் என் தரப்பைச் சொல்ல விரும்புகிறேன். சென்ற இருபதாண்டு களில் பல இடங்களிலாக நான் சொன்னவைதான் இவை. அனைத்தும் ஒரே தலைப்பின்கீழ் தொகுத்திருக்கிறேன்திருமாவளவன் அவர்கள்...

‘‘மநுஸ்மிருதியிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரிகமற்றவை யாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இக்கூட்டம் அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக்...