IPL வீரர்கள் ஏலம் :சென்னையில் நடைபெறும் – BCCI அறிவிப்பு!
ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!
வன்முறைக் களமான டெல்லி :  கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!
சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!
மத்திய அரசு அறிவித்துள்ள  பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர்  ஒப்புதல்
தமிழில்  காமெடி, அட்வெஞ்சர்,  & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!
வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

Tag: Maharashtra

இன்று அர்னாப், நாளை நீங்கள்? –  விநாசகாலே விபரீத புத்தி!

இன்று அர்னாப், நாளை நீங்கள்? – விநாசகாலே விபரீத புத்தி!

அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததின் மூலம் ஜனநாயகத்தின் நான்காம் தூணின் குரல்வளையை நெரித்துள்ளது மகாராஷ்ட்ரா போலீசும் மற்றும் அனைத்து ஊழல் அரசியல் வாதிகளும்... ஒரு கொலைக் குற்றவாளியைப் போல அர்னாப்பை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார்? - ...

ஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு!

ஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு!

கடந்த இரண்டு நாட்காளாக ஹாட் டாபிக்-களில் ஒன்றாக இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் கோவில் திறந்திருந்தது. பக்தர்கள் நீண்ட ...

குடியரசு அணிவகுப்பில் இடமில்லையா? – மே.வங்கம், கேரளா அப்செட்!

குடியரசு அணிவகுப்பில் இடமில்லையா? – மே.வங்கம், கேரளா அப்செட்!

தலைநகர்  டெல்லியில்  ஜனவரி மாதம் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் இருந்து அனுப்பப் படுகிற அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் உத்தரவு மகாராஷ்டிரா மற்றும் ...

மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சரானார் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சரானார் உத்தவ் தாக்கரே!

கடந்த சில நாட்களாக நீறுபூத்த நெருபாக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஒரு வழியாக மகாராஷ்டிராவின் 18 வது முதல்வராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து சிவசேனா வின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பட்டீல், ஜவந்த் ...

ச்சிச்சீ,, இந்த பழம் புளிக்கும் – முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பாஜக பட்னாவிஸ்!

ச்சிச்சீ,, இந்த பழம் புளிக்கும் – முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பாஜக பட்னாவிஸ்!

மகாராஷ்டிராவில் மூன்று நாளைக்கு முன்னால் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே முதல் வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலைக்குள் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னும் குதிரை பேரத்தை ஆரம்பிக்கக் ...

மஹாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

மஹாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

இந்தையாவின் பங்குச்சந்தை களமாக விளங்கும் மகாராஷ்டிரத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்ன வீஸுக்கு ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக, சிவ சேனை-தேசியவாத காங்கிரஸ் (என்சிபி)-காங்கிரஸ் கூட்டணி தாக்கல் செய்த மனு மீது  நடந்த விசாரணையை அடுத்து பாஜக ...

மஹாராஷ்டிரா : சிவசேனை ஆட்சியமைக்க ஆளுநர் மாளிகை அழைப்பு!

மஹாராஷ்டிரா : சிவசேனை ஆட்சியமைக்க ஆளுநர் மாளிகை அழைப்பு!

மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிவசேனாவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தமது கட்சிக்கு உள்ள பெரும் பான்மை ஆதரவையும், ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தையும், தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் பகத்சிங் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர ...

ட்ரோன்கள் மூலம் மருந்து, மாத்திரை சப்ளை : இந்தியாவில் அறிமுகமாகிறது!

ட்ரோன்கள் மூலம் மருந்து, மாத்திரை சப்ளை : இந்தியாவில் அறிமுகமாகிறது!

உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்ப வளர்ச்சியால் இனி ஒவ்வோர் ஆண்டும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 40 சதவீத வளர்ச்சி ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக் கின்றன. செயற்கை நுண்ணறிவால் வருங்காலத்தில் சுகாதாரத் துறையில் 30-லிருந்து 40 சதவீதம் வரையில் செலவு ...

பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை: மகாராஷ்டிர அரசு உத்தரவு

பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை: மகாராஷ்டிர அரசு உத்தரவு

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் ஊட்டச்சத்துக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து இருந்தது. கொழுப்பு,உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளினால் உடல்பருமன், சர்க்கரை நோய், பற்கள் மற்றும் இதயப்பிரச்னைகள் ஏற்படும் என்று ...

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.