புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா!- நாராயணசாமி பேட்டி!
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும் பான்மையை இழந்ததால் கவிழ்ந்தது. முதலமைச்சர் நாராயணசாமி துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.இதுவரை ஆதரவு தந்த கட்சிகள், எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதால் ஆட்சிகள் கவிழ்ந்துள்ளன. இம்முறை சொந்தக் கட்சியில் ...