ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்!
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அமைச்சுக் களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல் மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் ...