ஐயா.. மோடி அவர்களே..! மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்!
“ஐயா.. மோடி அவர்களே.. இந்த நெருக்கடியான காலத்தில், 140 கோடி கோடி மக்கள், இன்று வரை உங்களை நம்பி உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி வருகின்றனர்.ஒரு தலைவர் சொன்னவுடன் இத்தனை கோடி மக்கள் கேட்கிறார்கள் என்றால், அந்த வாய்ப்பு உங்களை தவிர உலகில் ...