law – AanthaiReporter.Com

Tag: law

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்!

பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடா்பான ஒப்பந்தத்தை பல...
மைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்….!

மைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்….!

இன்று சண்டே என்பதால் தத்து பித்து - இன்று தத்து பித்துவில் நாம் வாசிக்க போவது - மைனர் குஞ்சுகளும் - மனித உரிமை ஆர்வலர்களும்.....! என்கவுண்டர் விஷயம் வெளியே வந்தவுடன் வெகு ஜன மக்களின் ஆர்ப்பரிப்பும், மதியம் 3 மணிக்கு மேல் ரிவர்ஸ் டெம்ப்லேட்டுடன் அது தவறு - சட்டம் தான் தான் கடமை செய்யணும்னு - மிச்ச பெர...
திருமணமாகாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமில்லை!

திருமணமாகாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமில்லை!

திருமணமாகாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் என்று எந்த சட்டமும் கூறவில்லை அதை வைத்து நடவடிக்கை எடுத்தது தவறு என  ஐகோர்ட் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி சமீபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதற்க...
முதியோரை புறக்கணிக்கும் மருமகன், மருமகள்-களுக்குக் கூட சிறை – மத்திய அரசு முடிவு!!

முதியோரை புறக்கணிக்கும் மருமகன், மருமகள்-களுக்குக் கூட சிறை – மத்திய அரசு முடிவு!!

2017 நிலவரப்படி உலக மக்கள் தொகையில் 70 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். வரும் 2020 ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 120 கோடி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இது போன்ற நிலை அதிகம் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. மருத்துவ முன்னேற்றம் மனிதனின் சராசரி ஆயுளை கூட்டியுள்ளது. அதனால் மூத்த குடிமக்கள...
மேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு!- எடப்பாடி அரசு அதிரடி!

மேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு!- எடப்பாடி அரசு அதிரடி!

விரைவில் வரப் போவதாகச் சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. அதாவது மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் வசம் போக ஆணை பிறப்பித்து விட்டது. இந்தப் ...
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் – மத்திய அரசு முடிவு!

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் – மத்திய அரசு முடிவு!

குழந்தை கடத்தல், பசு கடத்தல் போன்ற சம்வங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் ஆங்காங்கே கும்பல் தாக்குதல் வன்முறை சம்பவங்கள் நடை பெற்றது.  இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக வ...
முத்தலாக் தடை சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்! – அரசாணையும் வெளியானது!

முத்தலாக் தடை சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்! – அரசாணையும் வெளியானது!

பல தரப்பிலும் அதரவும், எதிர்ப்புட ஏற்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் சட்ட முன்வடிவு மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 30.2019) நிறை வேற்றப்பட்டது. ஏற்கனவே இச்சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட முத்...
தற்கொலை முயற்சி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது!

தற்கொலை முயற்சி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது!

ஒரு மனிதனின் பிறப்ப்போ அல்லது இறப்போ அது இயற்கை என்ற விதியை மீறி, பிறப்பு என்பது மருத்துவமனை நிர்வாகிகள் நிர்ணயிப்பதும், இறப்பு என்பதை நமக்கு நாமே நிர்ணயிப்பதும் நடப்பாகி போய் விட்டது. அதிலும் தினமும் கையில் கிடைக்கும் நாளிதழ்களை புரட்டினால் இளம்பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை, கள்ளக் காத...
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் புதுசா வரப் போகுது! – பிரதமர் மோடி தகவல்!

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் புதுசா வரப் போகுது! – பிரதமர் மோடி தகவல்!

நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்று டெல்லியில் நேற்று நடந்தது. கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த சுமார் 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டின் தேவை மற்றும...
புலிகள் மீதான தடை வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பின் கூறுகள்!

புலிகள் மீதான தடை வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பின் கூறுகள்!

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது 2006-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய கீழ் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2014-ல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமானது விடுதலைப் புலிகள் இயக...
ஜல்லிக்கட்டு நடத்த (அரை மாச)  அஃபீஷியல் அனுமதி கிடைச்சிடுச்சு!

ஜல்லிக்கட்டு நடத்த (அரை மாச) அஃபீஷியல் அனுமதி கிடைச்சிடுச்சு!

தமிழகத்தில் சகலத் தரப்பினரும் கோரி வரும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசரச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. அதன்படி, காட்சிப் படுத்தக்கூடாத விலங்கின பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் கொட...
150 ஆண்டு கால கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம்!?

150 ஆண்டு கால கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம்!?

இந்தியர்களின் திருமண நிலை, விவாகரத்து குறித்த கணக்கெடுப்பு ஒன்று கடந்த மாதம் வெளியானது. அதில் உள்ள சில சுவாரசியமான விஷயங்கள் தெரிய வந்தன. அதாவது இந்தியாவில் ஆண்களை விட பெண்களே விவாகரத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்து மதத்தில் 68% பேரும், முஸ்லீம் மதத்தில் 23.3% பேரும் விவாகரத்து செய்து கொள்கி...
இது எங்க ஏரியா –  நீ உள்ளே வராதே – சுப்ரீம் கோர்ட்டில் இஸ்லாமியர் ஆணையம் பதில்

இது எங்க ஏரியா – நீ உள்ளே வராதே – சுப்ரீம் கோர்ட்டில் இஸ்லாமியர் ஆணையம் பதில்

இஸ்லாமிய பெண்களின் திருமணம், விவாகரத்து அதற்குப் பிறகான பாராமரிப்பு போன்ற விவகாரங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது/ அந்த வழக்கில் அனைத்திந்திய இஸ்லாமியர் தனி நபர் சட்ட ஆணையத்தையும் மனுதாரராக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை...
தேசத்தின் ஒற்றுமையும், நல்லிணக்கமும், பொது சிவில் சட்டம் என்ற பொல்லாத முழக்கத்தால் பாழ்படுத்தப்பட்டுவிடக்கூடாது

தேசத்தின் ஒற்றுமையும், நல்லிணக்கமும், பொது சிவில் சட்டம் என்ற பொல்லாத முழக்கத்தால் பாழ்படுத்தப்பட்டுவிடக்கூடாது

பொது சிவில் சட்டம் அரசியல் மற்றும் சமுதாய தளத்தைத் தொடர்ந்து அதிர வைத்து வரும் ஒரு விவாதக் கரு. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதை அடிப்படை விழுமியமாக ஏற்றிருக்கும் ஒரு மதச்சார்பற்ற, குடியரசு தேசத்தில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு விதமான தனியார் சட்டங்கள் இருக்கலாமா என்ற கேள்வி சாதாரணக் ...
அய்யே.. அவதூறு வழக்கு செல்லுமப்பூ..! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அய்யே.. அவதூறு வழக்கு செல்லுமப்பூ..! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அதிமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் கிட்டத்தட்ட 150 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இவற்றில் திமுக தலைவர் கருணாநிதி மீது அதிகபட்சமாக 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 9 வழக்குகளும், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎ...
“இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்” அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்கிறதா?

“இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்” அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்கிறதா?

எச்சரிக்கை: சற்று பெரிய கட்டுரை. எனவே விருப்பமில்லாதவர்கள் தொலை காட்சி களில் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம் இந்தியாவின் 67வது குடியரசு தினத்தை கொண்டாடும் சூழலில், இந்த கொண்டாட்டத்திற்கு காரணமான “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்” அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்...
பொய் வழக்குப் போட்டு  குற்றவாளியாக்கும் பெண்களிடம் இருந்து ஆண்களைக் காப்பாற்ற ஒரு சட்டம்

பொய் வழக்குப் போட்டு குற்றவாளியாக்கும் பெண்களிடம் இருந்து ஆண்களைக் காப்பாற்ற ஒரு சட்டம்

இன்றைக்கும் ஆண்கள் பல வகைகளில் குடும்ப வாழ்வில் மனைவியால் வன்முறைக்கு ஆழ்த்தப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. உளவியல், பொருளாதாரம், உடல், பேச்சு இப்படி பலவகையிலும் கண்வன் மனவியால் துன்புறுத்தப்படுகிறான். ஆனால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. குடும்ப வன்முறை என்பது கனவன் மனைவிம...
வங்கிகளை சூறையாடும் வாராக்கடன் பிரச்னை!

வங்கிகளை சூறையாடும் வாராக்கடன் பிரச்னை!

அரசு வங்கிகளின் வாராக்கடன்கள், அளவுக்கு அதிகமாக வளர்ந்து நிற்பது, எளிதாக ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு பொருளாதார நிகழ்வு இல்லை. நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு, ரிசர்வ் வங்கியும் மேற்கொள்ளும் என்று வங்கி நிர்வாகிகளுடனான சமீபத்திய சந்திப்பிற்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்...
அரசியல் சட்டம்! அப்படீன்னா? – பிரதமர் விளக்கம்!

அரசியல் சட்டம்! அப்படீன்னா? – பிரதமர் விளக்கம்!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப் பெரிய வர லாற்றுப் பின்னணி யும் சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப் பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்து பூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நம் நாடாளு மன்றத் தால் இது முறையாக ஏற்கப் பட்டது.இந்தியா சு...