தமிழகம், புதுச்சேரியில் அமமுகழகத்துக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு!
இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வெளியான தகவலின் படி, தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் புதுச்சேரியில், மக்கள் நீதி ...