கலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்!
அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே அப்படீன்னு 1959ஆம் வருசம் களத்தூர் கண்ணம்மா படத்தில் தக்கனூண்டு பாலகனாக அறிமுகமாகி பாடி அசத்தி முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட் வாங்கி இன்னிவரைக்கும் உலக நாயகனாக உயர்ந்து சினிமாதுறையில் தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் திரைப்பயணம் ...