June 24, 2021

Kajal Agarwal

புகழ்பெற்ற இயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறை தயாரிப்பாளருமான மனு குமாரன், “லைகர்” மனோஜ் கேசவனோடு இணைந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், காஜல் அகர்வால் நடிக்கும்...