ஆண்டுக்கு ஆறேழு தமிழ் படங்கள் தயாரிக்க விரும்பும் ஜான் சுதிர்!
இந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப் படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்தி வருபவர் ஜான்சுதிர். சமீப காலமாக நட்பு ரீதியாக பல படங்கள் வளர்வதற்கு உதவிகரமாக இருந்திருக்கிறார்.அதிலும் 2௦13 ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக ...