January 30, 2023

Joju George

பபூன் என்ற டைட்டிலைப் பார்த்ததும் ‘அப்பாடா.. படத்தைப் பார்த்து வாய் விட்டு சிரிச்சு ரிலாக்ஸாகி வரலாம்’ என்ற எண்ணத்தில்தான் தியேட்டருக்குள் போய் அமர்ந்தோம். எதிர்பார்த்தபடி தொடக்க காட்சி...