இரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா? – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்
தமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்தது ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் ஹிப் ஆப் தமிழா ...