2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு கூட்டு வட்டி ரத்து: மத்திய அரசு உத்தரவு!
தொடரும் கொரோனா & ஊரடங்குக் காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் மக்களில் வங்கியில் கடன் வாங்கி அந்த தவணையை செலுத்த சலுகை அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறையை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு சுப்ரீம் ...