அதிபர் ட்ரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிடுச்சு!
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், நாடாளுமன்ற நடவடிக்கையை தடுத்தல் ஆகிய குற்றச் சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பின் ...