இதை புரிஞ்சவன் இந்தியன்!
அந்த சாஸ்த்ரம் இந்த சாஸ்த்ரம்னு சொல்றது எதையும் அது யாருகாக எழுதப்பட்டதா சொல்றாங்களோ அவங்க பாத்ததும் இல்ல படிச்சதும் இல்ல. கொஞ்சம் பேர் பாத்தாலும் படிச்சாலும் அத ஃபாலோ பண்றது இல்ல. பண்ற ஒருத்தர காட்டிட்டா பூமி தட்டைனு ப்ரூவ் பண்ண தயார். ...