கொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு!
திருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை!
உபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்!
ராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது!
சூரரைப் போற்று – டிரைலர்!
மெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்!
தமிழக வேட்பாளர்களே- ஜூம் பின்னணியில், தேர்தல் விழிப்புணர்வு செய்யத் தயாரா?
தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அப்டேட்  அலெர்ட்!
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இந்தாண்டே இடஒதுக்கீடா? நோ – சுப்ரீம் கோர்ட்!

Tag: High Court

வக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் – ஐகோர்ட் அறிவுறுத்தல்!

வக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் – ஐகோர்ட் அறிவுறுத்தல்!

ஆள் கொல்லி நோயானா கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நீதி மன்றத்தில் வழக்கிற்காக ஆஜராக வரும் வக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் என்று சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 25 முதல் ...

CAA-க்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த உத்தரவு!

CAA-க்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த உத்தரவு!

தமிழகத் தலைநகராம் சிங்காரச் சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக அரசு அதிரடியாகக் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த ...

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவு!

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவு!

இன்றைய முதியோர், மகளிர் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பெரும்பாலும் நாடுவது ஆன்லைன் ஷாப்பிங் தளங்களையே. இந்தியாவைப் பொருத்தவரை ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களே இல்லை என்றே கூறுமளவுக்கு செல்லிட பேசிகள் அதிகரித்த வண்ணமுள்ளது. ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்பவர்கள் பெரும்பாலும் ...

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்குத்தான் சொந்தம்!- லண்டன் கோர்ட் தீர்ப்பு!

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்குத்தான் சொந்தம்!- லண்டன் கோர்ட் தீர்ப்பு!

ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்டு (இதன் இன்றைய மதிப்பு சுமார் 350 கோடி இந்திய ரூபாய்) பணத்தின் உரிமை கோரலுக்காக லண்டனில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி உள்ளது. சுமார் 70 ஆண்டு காலமாக நிலவிய இந்தப் ...

சென்னை ஐகோர்ட் சீஃப் ஜட்ஜ் தஹில் ரமணி பதவி விலக முடிவு!

சென்னை ஐகோர்ட் சீஃப் ஜட்ஜ் தஹில் ரமணி பதவி விலக முடிவு!

சென்னை ஐகோர்ட் சீஃப் ஜடஜாக  பதவி வகித்து வருபவர் வி.கே.தஹில் ரமணி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியை, ...

ஜெ. சொத்துகளில் ஒரு பங்கை ஏழைகளுக்கு அளிக்கலாமே! – ஐகோர்ட் யோசனை!

ஜெ. சொத்துகளில் ஒரு பங்கை ஏழைகளுக்கு அளிக்கலாமே! – ஐகோர்ட் யோசனை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2016 - 2017 ம் ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப் படி ரூ.16.37 கோடி சொத்துக்கள் உள்ளன. வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது. 1990-91 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் ரூ.10.12 கோடி செல்வ வரி ...

சேலம் : கோயில் யானை ராஜேஸ்ரியை கருணை கொலை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி!

சேலம் : கோயில் யானை ராஜேஸ்ரியை கருணை கொலை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி!

நம் நாட்டின் சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம் கருணைக் கொலைக்கு அனுமதி அளித்ததன் மூலம் இந்தியா கருணைக் கொலையை அனுமதிக்கும் பல உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது என்று சிலர் பெருமை பேசி வந்தாலும் மேற்படி ஜட்ஜ்மெண்ட்படி இது ...

மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: முரண்பட்ட கருத்தால் 3-வது நீதிபதி விசாரணை?

மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: முரண்பட்ட கருத்தால் 3-வது நீதிபதி விசாரணை?

மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித, இடஒதுக்கீட்டை ஐகோர்ட் ரத்துசெய்தது. இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இடஒதுக்கீடு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதனிடையே, ...

மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை மிகவும் கொடூரமானது _- அல்காபாத் ஐகோர்ட் கருத்து

மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை மிகவும் கொடூரமானது _- அல்காபாத் ஐகோர்ட் கருத்து

மூன்று முறை, 'தலாக்' எனக் கூறி, விவாகரத்து பெற்றுக் கொள்ளும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் மும்முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முஸ்லிம் சட்டம் குரான் போதனைகளுக்கு எதிரானது ...

அழகுக் கலை (என்ற) பியூட்டி பார்லருக்கான சட்டம் என்னாச்சு? ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி!

அழகுக் கலை (என்ற) பியூட்டி பார்லருக்கான சட்டம் என்னாச்சு? ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி!

அழகுக் கலை என்பது ரொம்ப சுலபமான விஷயமில்லை. அதுவும் ஓர் அறிவியல். முறையாக அழகுக் கலையைக் கற்பதற்குக் கொஞ்சம் இயற்பியல், கொஞ்சம் வேதியியல், கொஞ்சம் உயிரியல் தெரிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு வரும் முகப்பருவையே எடுத்துக் கொள்வோம். அது ஏன் வருகிறது என்பது ...

விளை நிலத்தில் வீடு கட்டினால் ரிஜிஸ்டர் பண்ணப்படாது! – ஐகோர்ட் ஆர்டர்

விளை நிலத்தில் வீடு கட்டினால் ரிஜிஸ்டர் பண்ணப்படாது! – ஐகோர்ட் ஆர்டர்

ரொம்பக் காலத்துக்கு முன்னாடி இந்தியா ஒரு விவசாய நாடு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். விளைநிலங்கள்தான் விலை மதிப்பில்லா நிலங்கள் என்ற நிலை இருந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், அவை விலை நிலங்களாக மாறிப் போன கொடுமையை என்ன சொல்வது! கிராமத்தில் ஒருவர் ...

செம்மொழி அந்தஸ்து என்பது  பதவி உயர்வு அல்ல! – ஐகோர்ட் விளக்கம்

செம்மொழி அந்தஸ்து என்பது பதவி உயர்வு அல்ல! – ஐகோர்ட் விளக்கம்

சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிக்கு கடந்த 2005–ம் ஆண்டும், மலையாளத்துக்கு 2013–ம் ஆண்டும், ஒடியா மொழிக்கு 2014–ம் ஆண்டும் மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை ...

அண்ணா நூலகத்தை அரசே சீர் செய்யுமா? அல்லது …!? – ஐகோர்ட் கண்டிப்பு

அண்ணா நூலகத்தை அரசே சீர் செய்யுமா? அல்லது …!? – ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை ஐகோர்ட்டில், ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணியம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க. ஆட்சிகாலத்தில் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த நூலகத்தை முறையாக பராமரிக்கவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ...

ஒய்ப் சூசைட் பண்ணினா ஹஸ்பண்ட் மட்டுமே காரணமில்லை! – ஐகோர்ட் விளக்கம்!

ஒய்ப் சூசைட் பண்ணினா ஹஸ்பண்ட் மட்டுமே காரணமில்லை! – ஐகோர்ட் விளக்கம்!

“ஒருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு, இவர் தான் தற்கொலைக்கு தூண்டினார் என்று கூற முடியாது என்பதால் மனைவியின் தற்கொலைக்கு கணவனை குற்றம் சுமத்த முடியாது என்றும் மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டியைச் ...

திருநங்கையர் பிரச்சினை – ஐகோர்ட் உத்தரவு-க்கு கருணாநிதி மகிழ்ச்சி!

திருநங்கையர் பிரச்சினை – ஐகோர்ட் உத்தரவு-க்கு கருணாநிதி மகிழ்ச்சி!

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “’தி இந்து” ஆங்கில நாளேட்டில் இன்று (9-7-2016) ஒரு செய்தி! சிறிய அளவில் தான் அந்தச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி - “Consider quota for transgenders” என்ற தலைப்பில் வந்துள்ள ...

“ஐயா.. தீர்ப்பை மாத்துங்கய்யா?” – உத்தரகாண்ட் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடும் அரசு!

“ஐயா.. தீர்ப்பை மாத்துங்கய்யா?” – உத்தரகாண்ட் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடும் அரசு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தும், ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு புத்துயிர் அளித் தும் உத்தரகாண்ட் ஐகோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் விரிவான வடிவம், அடுத்த சில நாட்களில்தான் வெளியாகும். இந்த தீர்ப்பை எதிர்த்து ...

நம்மூர் கோயில்களில்  லெக்கின்ஸ், ஜீன்ஸ்  டிரெஸ் போட்டு வர தடையில்லை! -ஐகோர்ட் ஆர்டர்

நம்மூர் கோயில்களில் லெக்கின்ஸ், ஜீன்ஸ் டிரெஸ் போட்டு வர தடையில்லை! -ஐகோர்ட் ஆர்டர்

திருச்சி அக்கியம்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில், கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை 2015 நவம்பரில் விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் 2016 ஜனவரி 1-ஆம் ...

மன சமநிலை இழந்தேன்! – ஜட்ஸ் கர்ணன் தன்னிலை விளக்கம்!

மன சமநிலை இழந்தேன்! – ஜட்ஸ் கர்ணன் தன்னிலை விளக்கம்!

சென்னை ஹைகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனை கொல்கத்தா ஹைகோர்ட்டுக்கு இட மாற்றம் செய்வது தொடர் பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கடந்த 12–ந்தேதி கருத்துரு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த கருத்துருவை தாமாக முன்வந்து வழக்கு ஆக்கிய சி.எஸ்.கர்ணன், அதற்கு ...

நீர்நிலைகளில் உள்ள கட்டடங்களின், திட்ட அனுமதி ரத்து!

நீர்நிலைகளில் உள்ள கட்டடங்களின், திட்ட அனுமதி ரத்து!

2014ல் ஹைகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுபடி, நீர்நிலைகளில் உள்ள கட்டடங்களின், திட்ட அனுமதிகளை ரத்து செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கை துவங்கி உள்ளது. அதாவது அரசின் இந்த முடிவால், நில பயன்பாடு மாற்றம் அடிப்படையில் வழங்கப்பட்ட, 500க்கும் மேற்பட்ட, திட்ட அனுமதிகள் ...

சென்னை நீர்நிலைகளை பாதுக்காக்க நடவடிக்கை! – ஐகோர்ட் ஆர்டர்

சென்னை நீர்நிலைகளை பாதுக்காக்க நடவடிக்கை! – ஐகோர்ட் ஆர்டர்

மனுநீதி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் முனிராஜா சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த பொதுநல மனுவில், "அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சென்னை மாநகரமே வெள்ளக்காடானது. இதுபோன்ற கனமழை இதற்கு முன்பு 1918, 1943, ...

Page 1 of 2 1 2

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.