Guwahati

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி ப்ரெய்லி முறை நூல்களைக் கண்டுபிடித்த...