January 18, 2022

Green crackers

தீபாவளி பண்டிகை வருவதற்கு ஒருமாத காலத்திற்கு முன்னரே பட்டாசு சத்தம் - குறைந்த பட்சம் குருவி வெடி அல்லது பொட்டு வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கிவிடும். ஆனால்...

சாதாரண பட்டாசுகளில் மூலப் பொருட்களின் ஒன்றாக பேரியம் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு அதிகமாகி இருக்கும். அதன் காரணமாக பேரியத்தை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது....