தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை..! அவசரச் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் .!
அண்மைகாலமாக பலரின் உயிரை பறித்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் ...