கூகுள் ஜிமெயில், யூ ட்யூப் உள்ளிட்ட பல சேவைகள் அரை அவர் முடங்கி, சீரானது!
சர்வதேச அளவில் பெரும்பாலானோர் ஆன்லனிலேயே மூழ்கி கிடக்கும் இச்சூழலில் உலகம் முழுக்க கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட அதன் பிற சேவைகள் திடீரென்று இன்று (திங்கட்கிழமை) மாலையில் முடங்கின. சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்ந்த வேளையில், ...