கோவா-வில் ஓய்வெடுக்கச் சென்றார் சோனியா!
சோனியா காந்தி ஆஸ்துமா பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வருவதால் தற்போது டெல்லியில் தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அண்மை காலமாக டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கோவா சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா ...