August 2, 2021

Geneva!

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக எப்படி பேசலாம் என்று ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சுற்றி வளைத்து சிங்களர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பிதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து...

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 36–வது கூட்டத்தில், ‘தமிழர் உலகம்’ என்ற அமைப்பு சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசிய போது, “வரலாற்றின் வைகறை காலத்தில்...