மோடி & பப்பாளி Vs ஊடகங்கள்!
நிருபர்: - "ஐயா, நவராத்திரியின் போது நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?" மோடி: "இந்த நவராத்திரியில் ஒரே ஒரு பழத்தை மட்டுமே நான் சாப்பிடுகிறேன்." நிருபர்: - "பிரதமர் ஐயா; எந்த பழத்தை சாப்பிடுவீர்கள்?" மோடி: - "பப்பாளி" என்டிடிவி: - "பிரேக்கிங் ...