நியூசிலாந்து அமைச்சரவையில் இடம்பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்!
நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்ற பெண் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியூஸிலாந்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் ...